பெண் காவலரின் கணவர் தூக்கு ... மகன்சாவில் மர்மம்.. கதறும் தாய் குற்றம் திருவண்ணாமலையில் கல்யாணம் ஆகி 7 மாசத்துல என் மகன் தற்கொலை பண்ணிக்கிட்டான் , அவன் சாவில் மர்மம் இருக்கிறது என தாய் ஒருவர் கதறி இருக்கிறார்