எப்படி கீழே போட்டாலும் இந்த மொபைல் உடையாது.. ரூ.25 ஆயிரத்துக்கு இப்படியொரு போன் கிடைக்காது! மொபைல் போன் மோட்டோரோலா அதன் சமீபத்திய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.