'ஆன்மீகத்தின் முதல் எதிரி… திமுக அரசே தெளிவுபடுத்து...' திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பொங்கியெழுந்த எம்.பி.,சு.வெங்கடேசன் அரசியல் திடீரென இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதாக மாறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை இருக்கிறது.