சீமான் ஒரு வக்கிரவாதி... காங்கிரஸ் எம். பி.சுதா கடும் தாக்கு! அரசியல் சீமானை ஆதரிக்கும் பிள்ளைகளை அவரது பிடியில் இருந்து மீட்பது நாட்டுக்கு நல்லது என காங்கிரஸ் எம். பி.சுதா தெரிவித்துள்ளார்.