சாதி குறித்த பேச்சு: வார்த்தையை திரும்பப் பெற்றார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அரசியல் பாஜக எம்பி-யும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி பதிவிட்ட சாதி ரீதியிலான கருத்திற்கு பல்வேறு எதிர்வினைகள் கிளம்பியதை அடுத்து அவர் அந்த கருத்தை திரும்ப பெற்றுள்ளார்.