ஸ்டாலினுக்கு ஆணவம் விமர்சனம்.. ஆளுநரை கண்டுகொள்ளாத பெருந்தலைகள்.. பொங்கி எழுந்த திமுக எம்.பி! அரசியல் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆணவம் நல்லதல்ல என்று ஆளுநர் ஆர்.என். ரவி விமர்சித்திருந்த நிலையில், ஆளுநருக்கு திமுக எம்.பி. வில்சன் மட்டும் பதிலடி கொடுத்திருக்கிறார்.