ஆயுள் தண்டனையே போதும்..! எதிர்பார்க்காத உத்தரவை அளித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை..! தமிழ்நாடு உடப்பன் குளத்தில் நிகழ்ந்த மூவர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.