முகலாய அரசர் அவுரங்கசீப்பை புகழ்ந்த எம்எல்ஏ அபு ஆஸ்மி சஸ்பெண்ட்... மகாராஷ்டிரா சபாநாயகர் நடவடிக்கை..! இந்தியா முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியதற்காக சமாஜ்வாதிக் கட்சி எம்எல்ஏ அபு ஆஸ்மியை சஸ்பெண்ட் செய்து மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் உத்தரவிட்டுள்ளார்.