நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரெல்லாம் கிடையாது.. ரஜினி மட்டும் தான் சூப்பர் ஸ்டார்.. குஷ்பூ காட்டம்..! சினிமா நயன்தாராவின் பட்டம் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார் நடிகை குஷ்பூ.