என்னை 'கசாப்' ஆக்கி விடாதீர்கள் ப்ளீஸ்… என்.ஐ.ஏ-விடம் கெஞ்சும் 26/11 குற்றவாளி ராணா..! குற்றம் தஹாவூர் ராணா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், கசாப்பைப் போலவே தனக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அஞ்சுகிறார்.