ஹரியான உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி..! 7 மாநகராட்சிகளில் மண்ணை கவ்விய காங்கிரஸ்..! இந்தியா ஹரியானாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.