அது எங்கள் கழுத்து நரம்பு… பலோச் தீவிரவாதிகளுடன் இந்திய ராணுவத்தை ஒப்பிட்ட பாக், ராணுவ தலைவர்..! இந்தியா ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை விட்டு வெளியேறினால் போதும்