சொத்துக்காக கள்ளக்காதலன் விஷம் வைத்து கொலை..? நாய்க்கு விஷம் வைத்து ஒத்திகை..? கொலை மிரட்டல் விடுத்த கும்பல் கைது..! குற்றம் கோவையில் கள்ளக்காதலனின் சொத்துக்களை அபகரிக்க அவரது மகனை கடத்தி, ஒரு கும்பல் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.