வெயிட்டிங் பார் 302..? இன்ஸ்டா ரீல்ஸால் சிக்கிய சிறுவர்கள்.. கொலைக்கு திட்டம் தீட்டியது அம்பலம்..! குற்றம் சென்னை புளியந்தோப்பு பகுதியில் வெயிட்டிங் பார் 302 என்ற குறியீடோடு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட சிறுவர்கள், பழைய பகையை மனதில் வைத்து கொலைக்கு திட்டம் தீட்டியது போலீசார் விசாரணையில் அம்பலமானது.
அண்ணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த தம்பி.. வண்டி ஏற்றி கொலை செய்ய முயற்சி.. விபத்து நாடகமாடிய இருவர் கைது! குற்றம்