கணவனை கொலை செய்துவிட்டு நாடகம் - 12 வயது மகனுடன், மனைவி கைது தமிழ்நாடு கணவரை கழுத்தை நெரித்து கொன்று விட்டு இயற்கையாக இறந்ததாக நாடகமாடிய மனைவி, அவரது 12 வயது மகனை போலீசார் கைது செய்தனர்.