சிவகார்த்திகேயன் படத்தில் டூரிங் டாக்கீஸ் நடிகை..! படத்தில் நடித்ததை பெருமையாக பகிர்ந்து உற்சாகம்..! சினிமா சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படத்தில் இணைந்து உள்ளார் டூரிங் டாக்கீஸ் மற்றும் விசுவாசம் நடிகை.