பிப்ரவரி 5-ந் தேதி சென்னையில் ED SHEERAN இசை நிகழ்ச்சி சினிமா உலகப் புகழ்பெற்ற பாடகர் மற்றும் இசைக்கலைஞரான ED SHEERAN-ன் இசை நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி 5-ந் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.