ஆப்கான் அணியை அந்த விஷயத்தில் யாராலும் வெல்ல முடியாது... ரகசியம் உடைத்த ஜடேஜா..! கிரிக்கெட் ஆப்கானிஸ்தான் அணியினர் தங்கள் டிரஸ்ஸிங் அறையில் இசையை இசைக்க அனுமதிக்கப்படுவதில்லை.