புர்கா அணிந்த பெண்ணை இழிவாக பேசிய விவகாரம்.. சுங்கத்துறை பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..! தமிழ்நாடு புர்கா அணிந்த பெண்ணை இழிவாக பேசிய விவகாரத்தில், சுங்கத்துறை பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.