முஸ்லிம் ஆண்கள் மீது முத்தலாக் சட்டத்தின் கீழ் எத்தனை எப்ஐஆர் பதிவு: மத்திய அரசிடம் அறிக்கை கேட்ட உச்ச நீதிமன்றம் இந்தியா நாடுமுழுவதும் முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் ஆண்கள் மீது எத்தனை கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து மத்திய அரசு சேகரித்து அறிக்கை தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவ...