பாஜகவுடன் சேர்ந்து துரோகம்... நிதிஷ் குமாரை விரட்டியடித்த இஸ்லாமியர்கள்… இப்தார் விருந்தில் பரபரப்பு..! அரசியல் முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சிக்கல்களை உருவாக்கக்கூடும். இது தேஜஸ்வி யாதவுக்கு சாதகமாக கருதப்படுகிறது.