இதிலும் ஸ்டிக்கர் அரசியலா?... அம்மா மருந்தகங்களுக்கு நேர்ந்த பரிதாபம்... கொதித்தெழுந்த விஜயபாஸ்கர்...! அரசியல் அம்மா என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு எல்லாம் திமுக அரசு வேறு பெயரை வைத்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டியுள்ளார்.