டெல்லி பறக்கும் தலைகள்... அதிமுக மீது திமுக அமைச்சருக்கு பிறந்த திடீர் கரிசனம்! அரசியல் அதிமுகவை அவர்கள் நன்றாக நடத்த வேண்டும் என்பதே திமுக.வின் விருப்பம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.