மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா! தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு...! தமிழ்நாடு சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மாலை தொடங்கி வைக்க உள்ளார்.