பள்ளி மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு.. கொலையா.. தற்கொலையா..? போலீசார் விசாரணை தமிழ்நாடு மதுரை அருகே பப்ஜி கேம் விளையாடிய மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.