ஆந்தை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி.. வினோத உயிரினம் குறித்து வலைதளங்களில் வைரலாகும் வீடியோ தமிழ்நாடு திருவாரூர் அருகே ஆந்தை கண்ணுடன் பிறந்த விநோத ஆட்டுக் குட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.