உதறித் தள்ளிய பாஜக... மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமாவின் பகீர் பின்னணி..! அரசியல் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் கட்சி பின்வாங்கியது. பாஜகவின் உள் தலைவர்கள் பிரேன் சிங்கிற்கு எதிராக கடுமையாக இருந்தனர்.