நாங்கள் சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல.. வெற்றி கூட்டணி.. நயினார் பதிலடி..! தமிழ்நாடு தமிழகத்தில் இரட்டை இலைக்கு மேல் தாமரை மலரும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.