அம்மா விசுவாசி டு அமித் ஷா தளபதி - யார் இந்த நயினார் நாகேந்திரன்? அரசியல் பாஜக தலைவர் அண்ணாமலை எந்த நேரமும் பதவி விலகலாம் என்கிற தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அண்ணாமலையை ரிப்ளே செய்ய தென்மாவட்ட தலைவரான நயினார் நாகேந்திரனை தலைவராக்க திட்டமிட்டுள்ளது.