யாரு நாங்க துரோகியா? தைரியம் இருந்தா அதிமுகவை பேச சொல்லுங்க பார்ப்போம்.. சீறிய துரைமுருகன்..! தமிழ்நாடு அதிமுகவிற்கு துணிவிருந்தால் நீட் விவகாரம் குறித்து சட்டசபையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.