இனி எல்லாமே தமிழ் தான்... கடைகளுக்கு பறந்த நோட்டீஸ்!! தமிழ்நாடு சென்னையில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.