சமந்தாவுக்கு அடிச்ச ஜாக்பாட்.. தியேட்டரை தெறிக்க விடும் பட இயக்குநருடன் கூட்டணி..! சினிமா சமந்தாவை வைத்து படம் எடுக்க ஆசைப்படுவதாக இயக்குநர் கூறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.