தமிழகத்தில் பாஜக மலரவே மலராது... பாஜகவுக்கு நாஞ்சில் சம்பத் சாபம்.!! அரசியல் "தன்னை உருவாக்கிய சசிகலாவின் அரசியல் வாழக்கையைப் பழனிசாமி முடித்துவிட்டார்” என்று திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.