திமுக - காங்கிரஸ் கூட்டணி டமால்..? இரு கட்சித் தலைவர்களிடையே அதிகரிக்கும் புகைச்சல்! அரசியல் புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகள் இடையே கூட்டணி நீடிக்குமா என்கிற அளவுக்கு தலைவர்களிடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.