அற்புதம்..! நரேந்திர மோடி மைதானத்தில் சதம் அடித்து சாதனை: முதல் இந்தியராக சுபமன் கில் அசத்தல்..! கிரிக்கெட் சுப்மன் கில் 95 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். 32வது ஓவரின் இரண்டாவது பந்தில் மார்க் வுட்டின் பந்தில் பவுண்டரி அடித்ததன் மூலம் அவர் சதத்தை பூர்த்தி செய்தார்.