ஐசிசி கோப்பை இந்தியாவுக்குதான்.. எல்லா ஏற்பாடும் பண்ணிடாங்க.. இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பகிரங்க புகார்! கிரிக்கெட் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் வகையிலேயே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் காட்டமாக விமர்சித்துள்ளார்.