பாகிஸ்தானில் ஒலித்த இந்திய தேசிய கீதம்... பாதியிலேயே நிறுத்தம் ஏன்..? கிரிக்கெட் பாகிஸ்தானில், சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது இந்தியாவின் தேசிய கீதமான 'ஜன கன மன' ஒலிக்கப்பட்டதால் வீரர்கள் குழப்பமடைந்தனர்.