CPCL ரூ.73 கோடி இழப்பீடு தர போடப்பட்ட உத்தரவு.. இடைக்கால தடை விதித்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்..! தமிழ்நாடு CPCL-க்கு 73 கோடி ரூபாய் இழப்பீடு தர போடப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்.