திடீர் ட்விஸ்ட்.. 'பராசக்தி' படத் தலைப்பை யாரும் பயன்படுத்தக் கூடாது.. நேஷனல் பிக்சர்ஸ் அறிவிப்பால் சிவகார்த்திகேயன் படத்துக்கு சிக்கல்.! சினிமா 'பராசக்தி' படத்தின் தலைப்பை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று 1952இல் இப்படத்தைத் தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.