காங்கிரஸை டம்மியாக்கி… திமுகவை தேசிய அளவில் ராஜ்ஜியமாக்கத் துடிக்கும் மு.க.ஸ்டாலின்..? அரசியல் பல விஷயங்களில் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எதிராகப் பேசி வருகிறார்.மத்தியில் எதிர்க்கட்சியின் புதிய முகமாக ஸ்டாலின் உருவெடுக்க முயற்சிக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.