திருப்பரங்குன்றம் மலையில் ஏறி கறிச்சோறு… மதக்கலவரத்தை தூண்டும் நவாஸ்கனி எம்.பி..!அண்ணாமலை ஆவேசம்..! அரசியல் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அதனைக் கெடுக்கும்படி நடந்து கொண்டிருப்பது, முட்டாள்தனமானது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.