அதிமுகவை வழிக்கு கொண்டு வர ரெய்டா? யாருக்கு பதில் சொல்கிறார் நயினார் நாகேந்திரன்? தமிழ்நாடு உங்கள் பாதை (ரெய்டு மூலம் பணிய வைப்பது) வேலைக்கு ஆகாது அதிமுக கூட்டணியில் இருந்தால் தான் பாஜகவுக்கு நன்மை, எடப்பாடியுடன் நட்பாக பேசினாலே கூட்டணி அமையும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது அண்ணாமலைக்கு...