வெளியானது நயனின் கதாபாத்திர அறிமுக வீடியோ...! ரிலீசான சிறிது நேரத்தில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தல்..! சினிமா நயன்தாரா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.