திருச்செந்தூர் முருகன் கோயிலில் மிரட்டும் கடல் அரிப்பு.. ஆய்வுக்காக படையெடுத்த விஞ்ஞானிகள் தமிழ்நாடு திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பு காரணமாக பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன. இந்தக் கடல் அரிப்பை தேசிய கடலோர ஆராய்ச்சி மைய (என்சிசிஆர்) விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்