#Daddy_son அந்த நீட் ரகசியத்தை சொல்லுங்க! எதிர்க்கட்சி தலைவர் ஆதங்கம் தமிழ்நாடு நீட் ரகசியத்தை அப்பாவும் மகனும் உடனடியாக சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.