சூடுபிடிக்கும் ஜாகிர் உசேன் கொலை வழக்கு.. நடவடிக்கை எடுக்க தவறிய உதவி ஆணையர் சஸ்பெண்ட்..! தமிழ்நாடு நெல்லையில் ஓய்வுப்பெற்ற எஸ்.ஐ. படுகொலை சம்பவம் தொடர்பாகக் காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.