உன் பொண்ணோட வாழனுமா..? நெல்லை இருட்டு அல்வா கடையை எழுதிக்கொடு... மிரட்டும் மருமகன்..! தமிழ்நாடு இருட்டுக்கடை உரிமையை மாற்றித் தரும்படி கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கவிதாசிங்கின் மகள் புகார் அளித்துள்ளார்.