நீதிபதி சந்துரு அறிக்கையே தீர்வு.. ரூட் காட்டிய திருமா...! தமிழ்நாடு பள்ளிப் பிள்ளைகளிடையே பரவும் வன்முறை கலாச்சாரத்தை தடுக்க நீதிபதி சந்துரு அறிக்கையை நடைமுறைப்படுத்துவதே தீர்வுக்கு வழிவகுக்கும் என திருமாவளவன் தெரிவித்தார்.