நெல்லையை அதிர வைத்த சம்பவம்.. அறிவாளால் வெட்டிய மாணவனுக்கு 14 நாள் காவல்..! தமிழ்நாடு நெல்லையில் சக மாணவன் மற்றும் ஆசிரியரை அறிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்