தமிழ் எழுத்துக்கள் முற்றிலும் புறக்கணிப்பு: நெல்லை தபால் பெட்டிகளில் இந்தி எழுத்துக்கள்..! தமிழ்நாடு மத்திய அரசின் உத்தரவு என்று நெல்லையில் தபால் பெட்டிகளில் தமிழ் எழுத்துக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு இந்தி எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.